எங்கள் இணையதளத்திற்கு வருகை தரும் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
advertise-on-evatese-bl0g-728x90-red
Aug 072011
 

லால்பேட்டை,ஆக-07

லால்பேட்டை இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை நிர்வகிக்கும் முஸ்லிம் பட்டதாரிகள்
கல்விச் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் 31.07.2011 அன்று இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அலுவல வளாகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முஸ்லிம் பட்டதாரிகள் கல்விச் சங்கத்தின் தலைவராக ஜனாப் ஜித்தா டிராவல்ஸ் எம். நஜீர் அஹமது அவர்கள் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
புதிய தலைவருக்கு சங்கதின் செயலாளர் மற்றும் பள்ளியின் தாளாளர் எஸ்.ஹாரிஸ் அஹமது, பொருளாளர் எஸ்,ஜாபர் அலி, மற்றும் சங்கத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
Thanks:lalpet.com

  One Response to “லால்பேட்டை முஸ்லிம் பட்டதாரிகள் கல்விச் சங்கத்தின் புதிய தலைவர் தேர்வு…”

  1. Assalaamu Alaikkum (varah)
    I wish You all the best Najeer bhai to elected as a president of lalpet muslim graduates association

     

 Leave a Reply

(required)

(required)