எங்கள் இணையதளத்திற்கு வருகை தரும் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.  
Jul 212014
 

அப்துல் வதூத்இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் கடலூர் மாவட்ட துணை தலைவரும்  முன்னாள் புவனகிாி சட்டமன்ற உறுப்பினர் அப்துல் நாசர் அவர்களின் தகப்பனாருமான ஆயங்குடி ஹாஜி எம் . ஐ . அப்துல் வதூத் அவர்கள் 21.07.2014 இன்று மாலை 6 மணியளவில் தாருல் பனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருள வேண்டும் என லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்தனை செய்கிறது.

வடக்கு தெரு ஜாபர் அலி தாயார் சபியா பீவி மறைவு

லால்பேட்டை வடக்குத் தெரு {ஷமீம் சாப்பிங் } சைலப்பை ஜாபர் அலி அவர்களின் தாயார் சபியா பீவி அவர்கள்  19.7.2014 இரவு 8:30 மணியளவில்

மேலத் தெரு சுல்லான் முஹம்மது மறைவு

லால்பேட்டை மேலத் தெரு சுல்லான் ஹாஜி முஹம்மது அவர்கள் இன்று 01.07.2014 மாலை 4:30 மணியளவில் தாருல் பனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.

மெயின்ரோடு ஹவுலத் பீவி மறைவு

லால்பேட்டை மெயின்ரோட்டில் இருக்கும் கலம் வீட்டு அப்துல் கஃபார் அவர்களின் தாயார் ஹவுலத் பீவி அவர்கள் இன்று மாலை 3:30 மணியளவில் தாருல் ஃபனாவை

தெற்கு தோப்பு தங்கப்பொன்னு { எ } சிராஜூன்னிசா மறைவு

லால்பேட்டை தெற்கு தோப்பு ஹாஜி எம்.எம்.முஹம்மது எஹையா அவர்களின் மனைவி தங்கப்பொன்னு { எ } சிராஜூன்னிசா அவர்கள் இன்று 31.05.2014 இரவு 7.00

ஜின்னா வீதி அப்துஸ் சலாம் மறைவு

நமதூர் தெற்குதோப்பு ஜின்னா வீதியில் வசிக்கும் மர்ஹும் அப்துல் ஜப்பார், பதர் இவர்களின் மகனார் அப்துஸ் சலாம் நேற்று இரவு 7:30 மணியளவில் தாருல்

கீழத்தெரு ஹாஜி, பி. எம். முஹம்மது ஆதம் மறைவு

லால்பேட்டை ஜாமியா மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியின்  தலைவர் லால்பேட்டை  கீழத்தெரு  ஹாஜி, பி. எம். முஹம்மது ஆதம் அவர்கள் இன்று 13.05.2014 காலை

மேலத் தெரு அசாபில்லை மௌலவி அஹமது மறைவு

லால்பேட்டை மேலத் தெருவில் வசித்து தற்போது தெற்கு தோப்பில் வசித்த அசாபில்லை மௌலவி அஹமது அவர்கள் இன்று 06.05.2014 மாலை 3.00 மணியளவில் தாருல் ஃபனாவை

மின்னி நஜ்புத்தீன் மறைவு

லால்பேட்டை அமானி வீதியில் வசித்து தற்போது பனேசா பள்ளிவாசல் பின்புறம் வசித்த மின்னி நஜ்புத்தீன் அவர்கள் இன்று அதிகாலை தாருல் ஃபனாவை விட்டும் தாருல்

வடக்கு தெரு ஹாஜி ஒல்லி பக்கீா் முஹம்மது மறைவு

லால்பேட்டை  வடக்கு தெரு மர்ஹூம் O.P.இம்தாதுல் ஹூசைன், O.P.நூா்முஹம்மது , O.P.முஹம்மது ஹசன்,O.P.தையத்துல்லா , O.P.அப்துல் ரஹீம் இவர்களின் தந்தை  ஹாஜி ஒல்லி பக்கீா் முஹம்மது  அவர்கள்

அமானி வீதி முஹம்மது அய்யூப் மறைவு

லால்பேட்டை அமானி வீதி  தானாச்சி  மர்ஹூம் அப்துல் ஹமீல், அப்துல் ஜலீல் ஆகியோரின் சகோதருமான முஹம்மது அய்யூப்  அவர்கள் இன்று  22.03.2014 காலை  10