எங்கள் இணையதளத்திற்கு வருகை தரும் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
Mar 282015
 

தென்காசியில் நடைபெற்ற மின்னணு ஊடகப் பயிலரங்கில் லால்பேட்டை சகோதரர்களுக்கு விருது!

11086089_868053456584311_13823257_oதென்காசியில் இன்று நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மின்னணு ஊடகப் பிரிவு பயிலரங்கில் தேசிய ஒருமைப்பாடு,சமய நல்லிணக்கம்,தாய்ச்சபை நிகழ்வுகள்,முஸ்லிம் லீக் பற்றிய விமர்சனங்களுக்கு சரியான முறையில் பதில் மார்க்க விஷயங்களை கண்ணியமான முறையில் பதிவிடுபவர்கள் போன்ற சிறப்பம்சங்களை இணையதளங்களில் கடைபிடிப்பதற்காக 10 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு விருதும் தலா ரூ.3000 ரொக்கப்பரிசும் வழங்கி கவுரவிக்கப் பட்டது. Continue reading »

லால்பேட்டையில் திருடர்கள் கை வரிசை,தொடரும் கொள்ளைகள்!

லால்பேட்டையில் திருடர்கள் கை வரிசை,தொடரும் கொள்ளைகள்!

லால்பேட்டையில் கடந்த சில வாரங்களில் பெரும்பாலான விடுகளில் திருட்டு சம்பவங்கள் நடந்து வருவதால் பொது மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பி உள்ளது. கடந்த மூன்று

லால்பேட்டையில் தமுமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

லால்பேட்டையில் தமுமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கிவிட்டதால் லால்பேட்டையில் பஸ் நிலையம், கடைத்தெரு, பள்ளி மாணவர்கள் செல்லும் இடம் பொது மக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் நகர

இறைவேதத்தை கொண்டு சேர்ப்போம்..!

இறைவேதத்தை கொண்டு சேர்ப்போம்..! லால்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதியில் வசிக்கும் மாற்றுமத நண்பர்களுக்கு..! உம்மத்துகளிலெல்லாம் சிறந்தவர்களாகிய நாம் உலகப்பொதுமறையாம் திருக்குர்ஆனை நாம் ஓதி அதன்படி

செல்வமகள் சேமிப்பு திட்ட தொடக்க நிகழ்ச்சி

செல்வமகள் சேமிப்பு திட்ட தொடக்க நிகழ்ச்சி

லால்பேட்டையில் உள்ள இமாம் புகாரி நர்சரி பிரைமரி பள்ளிக் கூடத்தில் செல்வமகள் சேமிப்பு திட்ட தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட தொடக்க கல்வி

2015ஆம் ஆண்டு புனித ஹஜ் பயண லால்பேட்டை பயணிகளின் விபரம்..

2015ஆம் ஆண்டு புனித ஹஜ் பயண லால்பேட்டை பயணிகளின் விபரம்..

தமிழக ஹஜ் குழு மூலம் 2015ஆம் ஆண்டு புனித ஹஜ்பயணம் மேற்கொள்ளும் லால்பேட்டை பயணிகளின் விபரம்..

காட்டுமன்னார்குடி வட்டார மற்றும் லால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபை பொதுக்குழு கூட்டம்

காட்டுமன்னார்குடி வட்டார மற்றும் லால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபை பொதுக்குழு கூட்டம்

காட்டுமன்னார்குடி வட்டார மற்றும் லால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபை பொதுக்குழு கூட்டம் இன்று 17-3-2015 செவ்வாய் காலை 10:00 மனிக்கு லால்பேட்டை ஜாமியா