May 172013
 
”வரதட்சணை ஓர் சமூகக் கேடு”

( மெளலானா அல்ஹாஜ் M. சதீதுத்தீன் பாகவி MFB, AU. )

தலைமை இமாம், அடையார் பெரியபள்ளி – சென்னை 20 )

இஸ்லாமியத் திருமணங்களின் மேன்மை :-

  உலகில் தோன்றிய மதங்கள் – மார்க்கங்கள் பலவும் திருமணம் புரிந்து வாழ்வதை வற்புறுத்தினாலும் திருமணத்தின் பல்வேறு உட்பிரிவுகளையும் சட்டங்களையும் தெளிவுற வகுத்துத் தந்த பெருமை இஸ்லாத்தை மட்டுமே சாரும். ஒரு பெண்ணைப் பெற்றவன் அவளை மணமுடித்து தருவதற்குள் சக்கையாய் பிழியப்படுகின்ற இன்றைய வரதட்சணை உலகில் நின்று கொண்டு இஸ்லாம் கூறும் திருமணக் கூறுகளை சற்று நாம் சிந்தித்துப் பார்ப்போம். வாசிப்பு தொடர »

தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினர் கோவையில் நேரில் ஆய்வு

தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினர் கோவையில் நேரில் ஆய்வு

பெங்களூர் குண்டு வெடிப்பு வழக்கில் அப்பாவி முஸ்லிம்கள் கைது! தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினர் கோவையில் நேரில் ஆய்வு தமிழ்நாடு

நெய்வேலி அனல் மின் நிலையம் உருவாக காரணமானவர் காயிதெ மில்லத் !

நெய்வேலி அனல் மின் நிலையம் உருவாக காரணமானவர் காயிதெ மில்லத் !

தமிழ்நாட்டில் எத்தனையோ மகத்தான தலைவர்கள் உருவானார்கள். ஆனால், அவர்களில் கண்ணியமிகு காயிதெ மில்லத் இஸ்மாயில் சாஹிப் அவர்களைப் போல் தீர்க்கதரிசனத்துடன் அரசியல் அரங்கில் வலம்

இறைவழி நின்று இலஞ்ச ஊழலை ஒழிப்போம்

நம்மைச் சுற்றி பற்பல தீமைகள் கட்டுக்கடங்காமல் பெருகிக் கொண்டு வந்தாலும் இன்று அனைவரின் உள்ளத்திலும் ஒரு தீமை அதிகமாக உறுத்திக்கொண்டே இருப்பதை நாம் வெளிப்படையாகக்

முஸ்லிம் சிறைவாசிகளை விடுவிக்க வலியுறுத்தி இ. யூ. முஸ்லிம் லீக் தூதுக்குழு பிரதமரை சந்திக்கும் தேசிய செயற்குழு கூட்ட முடிவை விளக்கி இ. அஹமது, பேராசிரியர் கே.எம்.கே. பேட்டி

முஸ்லிம் சிறைவாசிகளை விடுவிக்க வலியுறுத்தி இ. யூ. முஸ்லிம் லீக் தூதுக்குழு பிரதமரை சந்திக்கும் தேசிய செயற்குழு கூட்ட முடிவை விளக்கி இ. அஹமது, பேராசிரியர் கே.எம்.கே. பேட்டி

சென்னை, மே 11 நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சிறை வைக்கப்பட்டுள்ள முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தியும், தமிழக முஸ்லிம் இளைஞர் கள் விசாரணை

சென்னையில் இஸ்லாமிய கூட்டமைப்பு நடத்திய மாபெரும் ஆர்ப்பாட்டம் !

சென்னையில் இஸ்லாமிய கூட்டமைப்பு நடத்திய மாபெரும் ஆர்ப்பாட்டம் !

கடந்த ஏப்ரல் 17ந்தேதி பெங்களூரு மல்லேஸ்வரத்தில்­ நடந்த குண்டு வெடிப்பு குறித்துகாவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.இதுவரை­ விசாரணை அமைப்புகளால் குற்றவாளிகளை கண்டறிய முடியவில்லை. இந்நிலையில்

கோழி, ஆடு இறைச்சி உண்பவரா? உடனே படியுங்கள்!

கோழி, ஆடு போன்ற கால்நடைகள், பறவைகள் ஆகியவற்றின் இறைச்சி மனிதர்களின் முக்கிய உணவாக விளங்குகிறது. இவற்றில் உடலுக்கு வேண்டிய ஊட்டச்சத்துகள் இயற்கையாகவே நிறைந்துள்ளன. ஆயினும், கோழி, ஆடு போன்றவற்றை அறுப்பது

சிதம்பரத்தில் ஜமாஅத்துல் உலமா நடத்திய ஷரிஅத் மாநாடு!

ஜமாஅத்துல் உலமா பேரவையின் சார்பில் ஷரிஅத் விளக்க மாநாடு சிதம்பரத்தில் நடைப்பெற்றது. சிதம்பரம் லால்கான் பள்ளிவாசலில் நடைப்பெற்ற இக்கூட்டத்திற்கு பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவரும்

சந்தையில் ரூ. 1,200க்கு விற்கப்படுகிறது ரூ. 400 க்கு சோலார் விளக்கு:முஸ்லிம் மாணவர் நவீத் சாதனை

சந்தையில் ரூ. 1,200க்கு விற்கப்படுகிறது ரூ. 400 க்கு சோலார் விளக்கு:முஸ்லிம் மாணவர் நவீத் சாதனை

சென்னை, மே 1- இரவில் தடையில்லாமல்மின்சாரம் பெறும் வகையில் ரூ.1,200க்கு விற்கப்படும் சோலார்விளக்கை ரூ. 400க்கு பெறும்வகையில் கண்டுபிடித்துமுஸ்லிம் மாணவர் நவீத் சாதனைபடைத்துள்ளார்.கல்லூரி மாணவர்களிடையே சோலார்

தமிழக மாணவர்கள் 97 பேர் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வில் வெற்றி

தமிழக மாணவர்கள் 97 பேர் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வில் வெற்றி

2012 ஆம் ஆண்டு நடந்த ஐ.ஏ .எஸ் /ஐ.பீ.எஸ். தேர்வில் 998 பேர்கள் தேர்வாகி உள்ளனர். தமிழகத்தில் பயின்ற 97 பேர்கள் வெற்றி அடைந்துள்ளனர்.